எரிபொருள் விலை குறித்து புதிய தகவல்!

Tuesday, November 12th, 2019

எரிபொருட்களின் விலைகள் மீள்திருத்தம் செய்யப்படவேண்டிய நிலை இருந்தபோதும் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

சர்வதேச எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படாத காரணத்தினாலேயே இலங்கையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்பு இருந்தவாறே ஒக்டெய்ன் 92 பெற்றோல் 137 ரூபாவாகவும், ஒக்டெய்ன் 95- 161 ரூபாவாகவும் ஒட்டோ டீசல் 104 ரூபாவாகவும் இருக்கும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: