எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து திட்டமிடப்பட்ட மின்தடை குறைக்கப்படலாம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றுமுதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் 24 இல் திருத்தத்துடன் சமர்ப்பிப்பு - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!
பாரிய தீ பரவல் – வத்தளையில் 4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசம்!
கடற்படை ஒத்துழைப்பு: நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள்!
|
|