எரிபொருளின் விலை அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
Related posts:
தென்மாராட்சியில் நெல் விதைப்பு ஆரம்பம்!
பாசையூர் மீனவர்களின் வலையில் இரவு வேளைகளில் மீன்கள் திருட்டு – முறையிட்டும் பயன் இல்லை!
நெடுந்தீவு பிரதேசசபை விசாரணை முடக்கம்!
|
|