எதிர்வரும் 31 ஆம் திகதி  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Thursday, May 26th, 2016

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தெல்லிப்பழைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் பொறுப்பனவர்களான வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் உள்ளிட்ட இணைத்தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

மத்திய வங்கியிடம் தற்போது ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை - பொருளாதார மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்...
பொருளாதார நெருக்கடியிலும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளோம் - ஜெனீவாவி...
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி - ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்த...