எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் மஹிந்த சமரசிங்க!
Friday, November 17th, 2017நாட்டின் எதிர்கால எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத்திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தின் போது அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
Related posts:
ஆயுள்வேத நிறுவனங்களை பதிவு செய்யப்படல் கட்டாயம்!
அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர...
விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிப்பு - சுகாதார அமைச்சின் தீர்மானம் மேன்முறையீட்டு ந...
|
|