ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவித்தல்!

Sunday, October 25th, 2020

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளின் விண்ணப்பங்களை அருகில் இருக்கின்ற தொழில் அலுவலகங்களில் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாளைமுதல் தொலைபேசி வாயிலாக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பில் உள்ள ஊழியர் சேமலாப நிதி பயனாளிகள் 0112 368 904  அல்லது 0112 368 911 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: