உஷ்ணம் அதிகரிக்கும்!

Wednesday, April 5th, 2017

இலங்கைக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால், நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை 34 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று (05) முதல், இலங்கைக்கு மேலாக நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts: