உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, January 10th, 2017

உள்ளூராட்சித் தேர்தல் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பற்றியும், தேர்தல் ஏற்பாடுகள் பற்றியும் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

ffaed270c4101744925337eb12d94a95_XL

Related posts: