உலக வங்கியின் பிரதிநிதி இலங்கை வருகிறார்!

Sunday, July 24th, 2016

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உலக வங்கியின்  புதிய பிரதிநிதி இடாஹ் ஸ்ரவாயி ரிட்டிஹொக் இலங்கைக்கான விஜயமொன்றை  மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க , நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் இந்தரஜித் குமாரசுவாமி, அரச அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளார். இதன்போது உலக வங்கியின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: