உலகளாவிய நாடாளுமன்ற விசேட சர்வதேச மாநாடு!

Friday, November 17th, 2017

உலகளாவிய நாடாளுமன்ற பாராட்டு விசேட சர்வதேச மாநாடு அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு உலகளாவிய நாடாளுமன்ற பாராட்டு விசேட சர்வதேச மாநாடு நேபாளத்தில கார்ட்மண்டு நகரில் இடம்பெற்றது. இந்த மாநாடு அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

 

Related posts: