உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!

யாழ் மாவட்டத்தில் இம்முறை 800 க்கு மேற்பட்ட விவசாயிகள் 210 ஏக்கர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு செய்கை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிலிருந்தும் நெதர்லாந்திலிருந்தும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்குகள் இம்முறை இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன. இதுவரையில் 167 மெற்றிக்தொன் விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதில் முதற்கட்டமாக 325 விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
சில கட்சிகளில் பெயரளவிலேயே பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர் - கபே அமைப்பின் நிறைவேற்றுப...
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடருந்துகளில் மோதி இதுவரை 57 உயிரிழப்பு!
கடந்த மூன்று வருடங்களுக்குள் 132 சிறுமிகள் விருப்பத்தின் பேரில் பாலியல் துஷ்பிரயோகம் - கண்டி தேசிய வ...
|
|