உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன!

Friday, June 17th, 2016

உயர் நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன நேற்று (16) பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இவரது நியமனக் கடிதத்தை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின வழங்யுள்ளார் என  செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்த பிரியசேன ரணசிங்க பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இவரது நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் விரைவில் திறக்க ஆலோசனை - அமைச்சர் பிரசன்னா ரனதுங்க!
நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து விசேட நடவடிக்கை - இராஜாங்க அமைச்ச...
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு ...