உயர் நீதிமன்ற நீதிபதி பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர சத்தியப்பிரமாணம்!

Tuesday, November 15th, 2016
உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பிற்பகல் பதில் பிரதம நீதியரசராக திருமதி ஈவா வனசுந்தர சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டபோது உடனிருந்தார்.

371f501daf33aa0d96a5c8db8cd57ce7_XL

Related posts: