உடனடி தீர்வு கோரி சயிட்டம் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Monday, August 1st, 2016

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி மாலபே தனியார் சயிட்டம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை வைத்திய சபைக்கு முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி சுகாதார அமைச்சுக்கு முன்னால் முடிவடைந்துள்ளது. இதேவேளை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் நீடிக்க தீர்மானம் இல்லை – நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு ஜ...
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள தயாரிக்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி!
வர்த்தக ஒருங்கிணைப்பே அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை தீர்மானிக்கிறது - சர்வதேச வர்த்தகத்தை கையா...