ஈரான் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Thursday, September 15th, 2016

சட்டவிரோதமாக உள்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஒரு கோடி 25 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் பெண் ஒவர், கட்டு நாயக்க சுங்க அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே, கட்டார் நோக்கி குறித்த பணத் தொகையுடன் செல்ல முயன்றுள்ளார்.பெண்ணின் பயண பொதியினுல் இருந்து பணத் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1473928346_1869131_hirunews_money

Related posts: