இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை!

2014 ஆம் ஆண்டு பாடசாலையில் மாணவன் ஒருவனை சேர்ப்பதற்காக லஞ்ச் பெற்ற அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் அதிபர் ஒருவருக்கே இவ்வாறு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு நிதி மன்றம் நேற்று விதித்துள்ளது.
தரம் ஒன்றிற்கு மாணவன் ஒருவனை அனுமதிப்பதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை லஞ்சப் பணமாக பெற்றுக் கொண்டதற்காகவே இந்தப் பெண் அதிபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாநகரப் பகுதியில் டெங்கின் தாக்கம் கட்டுப்பாட்டில்!
கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் - ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சு...
இணையவழிக் கற்றல் விருத்தி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!
|
|