இலஞ்சம், ஊழல் குறித்து 1398 முறைப்பாடுகள்!

images (3) Wednesday, July 11th, 2018

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றுள் 908 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 2768 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கையிலும் பூமியதிர்ச்சி !
பொறுப்பானவர்கள்தான் பொலிஸ் பதவிக்குத் தேவை - யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வலியுறு...
FCID யிற்கு புதிய பணிப்பாளராக பீ.கே.டி. பிரியந்த நியமனம் !
தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!
யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனம் விபத்து - மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவர் உயி...