இலங்கை வருகிறார் சலாப் குமார்!

Monday, January 30th, 2017

 

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் குழுவின் உறுப்பினரான சலாப் குமார் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இந்திய தொழிற் துறையுடன் தொடர்புடைய வர்தகரான இவர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்துவை சந்திக்கவே இலங்கை வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இந்திய துணைக் கண்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது

285260815Untitled-1

Related posts: