இலங்கை மீனவர்கள் விடுதலை!
Friday, April 21st, 2017இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த 7 மீனவர்கள் இலங்கையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழ்நாட்டு மாநில அரசாங்கம் நேற்று ஆலோசனை வழங்கியிருந்தது.இவர்கள் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முழு கலைத்துறைக்கும் வரி விதிப்பு
பெண்ணொருவரின் சடலம் மீட்பு!
போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையேற்றார் அஜித் ரோஹன!
|
|