இலங்கை மதுபான கொள்வனவில் பெண்களுக்கு இருந்த தடை நீக்கம்!

பெண்களுக்கு மதுபான விற்பனை நிலையங்களில் விதிக்கப்பட்ட தடையை மீளப் பெறுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் பெண்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வதுபோன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட தடையே நீக்கிக் கொண்டுள்ளது.
|
|