இலங்கை போக்குவரத்து சபையின் சாதனை!

Saturday, December 3rd, 2016

 

நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 90 பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் நேற்றைய தினத்தில் இலங்கை போக்குவரத்த சபைக்கு ரூபாய் 110 மில்லியனுக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக அந்த சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ctb

Related posts:


ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவிவகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்கு...
உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை - பெரிய வெங்காய விவசாயிகள் க...
மின் , வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கமளிப்பு!