இலங்கை தொடர்பில் இந்திய மக்களின் நிலைபாடு மாறவேண்டும்!

இலங்கை தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு மாற வேண்டும் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் தற்போது எதுவித சிரமங்களும் இன்றி நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று விஜிபி உலக தமிழ் சங்கம் இலங்கைக்கு வழங்கிய திருவள்ளுவர் சிலைகளில் ஒன்று புத்தளம் இந்துக் கல்லூரியில் திரைநீக்கம செய்துவைக்கும் நிகழவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி சந்தோசமும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் விமான சேவை ஆரம்பம்!
சாதாரணதரப் பெறுபெறு சான்றிதழ் விநியோகம் ஆரம்பம்!
சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் செப்டெம்பர்முதல் ஆரம்பம் - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|