இலங்கை – ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள்!

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர, காலச்சாரம் வர்த்தகம் மற்றும் முதலீடு இணைப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர் 1952ஆம் ஆண்டுகளிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு காணப்பட்டுள்ளது. அந்தவகையில் 66 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது நமது உறவு தொடர ஆரம்பித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
13 மில்லியன் ரூபா செலவில் நடைபாதை வியாபார அங்காடி!
தொடர்கிறது தபால் ஊழியர்களின் போராட்டம்!
இலங்கையில் அதிகரித்துச் செல்கிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை - அரசாங்க தகவல் திணைக்களம்!
|
|