இலங்கை சினிமாத்துறைக்கு நியூசிலாந்து உதவி!

Monday, October 3rd, 2016

இலங்கை சினிமா துறை தொடர்பில் நியூஸிலாந்து அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை திரைப்படத் துறையை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேசிய திரைப்பட அபிவிருத்தி சபையை நிறுவுதல் என்பன தொடர்பில் நியூஸிலாந்தின் அனுபவம் மற்றும் அறிவு, ஆதரவு மட்டுமன்றி தனிப்பட்ட உதவிகளையும் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, அவர் இதன்போது கூறியுள்ளார்.

2111674157Untitled-1

Related posts:

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போரை கைது செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்...
ஐ.நாவால் முன்வைக்கப்பட்ட அறிக்கைக்கு எழுத்துமூலம் பதில் - வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவ...
ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது - பிரதமர் ரணில் விக்கிரமசிங்...