இலங்கை அகதிகள் 38 பேர் கைது!

Friday, June 3rd, 2016

அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 38 பேர், தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நேற்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்னும் 15பேர், பொலிஸாரிடம் சிக்காமல் தப்பி விட்டதாகவும் இது தொடர்பில் தமிழக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: