இலங்கையில் வாழும் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு!

நாட்டில் வாழும் பொதுமக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 54 ஆயிரத்து 999 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் குடிசன மதிப்பீட்டுத்திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நகரப் புறங்களில் வாழும் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 77 ஆயிரத்து 337 ரூபா வரையும் கிராமிய மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 51ஆயிரத்து 377 ரூபா வரையும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தோட்டப்புற மக்களின் வாழ்க்கைச் செலவு 34 ஆயிரத்து 851 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
தலைவரானார் சரித் அசலங்க!
சிறுபோக சிறப்பான அறுவடை கிடைக்குமாயின் உணவு நெருக்கடி ஏற்படாது - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|