இலங்கையில் சுமார் 6 மில்லியன் மக்கள் சமூக இணையத்தளமான முகப்புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.

Wednesday, October 18th, 2017

சமூக ஊடகங்களை பயன்படுத்தி தம்மால் மூன்று மாத குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. இதன் காரணமாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நேயர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரச நிறுவனங்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்பில் நடைபெற்ற இந்த செயலமர்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய  பேராசிரியர் ரொஹான் சமரஜீவ சஞ்சன ஹக்கொட்டுவ மற்றும் முகப்புத்தக நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி நிற்றின் சலுஸா ஆகியோரும் இங்கு கருத்து தெரிவித்தனர்.

இந்த செயலமர்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன உரையாற்றுகையிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13,14ஆம் திகதிகளில் இடம்பெறும் - தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அறிவ...
பிரதமர் மஹிந்த ராஜபச்சவுக்கு இன்று அகவை 76 - இலங்கை அரசியலில் அழியாத தடம் பதித்தவர் மஹிந்த ராஜபக்ச ...
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது - பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான...