இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு 200 கண் விழித்திரைகள்!

Sunday, May 6th, 2018

பாகிஸ்தானுக்கு 200 கண் விழித்திரைகளை வழங்க இலங்கை கண் தான சங்கம் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கண் விழித்திரை பொருத்த அவசியமானவர்களுக்கு இந்த விழித்திரை உதவியாக இருக்கும் என ஹஸ்மனி மருத்துவ மற்றும் நலன்புரி நிதியத்தின் விசேட மருத்துவ நிபுணர் சரீப்ஹஸ்மனி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கராச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Related posts: