இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் முன்னேற்றம் காணவேண்டும்!

Monday, December 11th, 2017

கடந்த 3 ஆண்டுகளில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 4,121 மனித உரிமை மீறல் சார்ந்த முறைப்பாடுகள் பதிவாகி இருக்கின்றன.

கடந்த 2015ம் ஆண்டு மொத்தமாக 8,946 முறைபாடுகளும், 2017ம் ஆண்டு 9இ171 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இவ்வாறான நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

Related posts: