“இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” – ஆஸ்திரேலியா!

Monday, April 26th, 2021

இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் இலங்கைக்கான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. இதன்படி “COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் மற்றும் உலகளாவிய பயணத்திற்கு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” என ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது

Related posts: