இறக்குமதியாகும் பால்மாவின் விலை ரூ.100 இனால் அதிகரிப்பு?

Sunday, October 30th, 2016

வற் வரி திருத்தத்தை கொண்டு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளதாக பால் வகை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பால்மா கிலோ கிராமின் விலை 725 ரூபாக விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவிவார துறை அமைச்சருடன் கலந்துரையாடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-111

Related posts: