இரு மரக் கடத்தல்களை முறியடித்த வட்டுக்கோட்டை பொலிஸார்!

Tuesday, December 13th, 2016

வட்டுக்கோட்டை பொலிஸார் மரக்கடத்தல் செயற்பாட்டை மூளாய் மற்றும் திருவடிநிலை பகுதிகளில் முறியடித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மூளாய் பகுதியில் பனை மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டதுடன் பனை மரக்குற்றிகள் மற்றும் அதனைக் கொண்டு வந்த வாகனம் பொலிஸாரால் தடத்து வைக்கப்பட்டது. அதேபோல திரவடிநிலை மரப்பலகைகள் மறைத்து வைத்து கடந்த ஞாயிற்றிறுக்கிழமை கடத்தப்பட்டது கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் மரத்தையும் வாகனத்தையும் தடுத்து வைத்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களின் சாரதிகள் பொலிஜ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் சாரதிகளுக்கு எதிராக நாளை புன்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் வட்டுக்கொட்டை பொலிஜார் தெரிவித்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

Related posts: