இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை!

Monday, September 19th, 2016

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை மேல் நீதிமன்றம் விடுத்த தீர்ப்புக்கமைய இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Prageeth-Ekneligoda5464

Related posts: