இராணுவத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வெசாக்!  

Monday, April 30th, 2018

நாடளாவிய ரீதியில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரது ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது.

இதில் பொலிஸார், இராணுவ அதிகாரிகள், சர்வமதத்தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

ggf-1

unnamed-file-1

Related posts: