இரத்தப் பரிசோதனைகளை ஜனவரி1 முதல் தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியாது!
Tuesday, August 2nd, 2016அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் சகல இரத்தப் பரிசோதனைகளையும் அங்கேயே நடத்த சுகாதார அமைச்சினால் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி முதல் அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து தனியார் வைத்தியசாலைகளுக்கு இரத்தப் பரிசோதனைக்கு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் இரத்தப் பரிசோதனை இயந்திரங்களின் பற்றாக்குறையை விரைவில் நீக்க நடவடிக்கையெடுத்துள்ளமையினால் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது!
ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து - நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம...
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை -சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ...
|
|