இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் மகன் லண்டனில் காலமானார்!

Thursday, October 13th, 2016

தேசிய ஊடக நிலையத்தின் தலைவரும், முன்னாள் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகன் ஆதில் பாக்கிர் மாக்கார் லண்டனில் காலமாகியுள்ளார்.

சட்டத்துறையில் உயர் கல்விக்காக கடந்த மாதம் பிரித்தானியா சென்றிருந்த அவர், இவ்வாறு காலமாகியுள்ளார். அன்னாரின் ஜனாஸாவை இலங்கைக்கு எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதேவேளை, இவர் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நான்காவது மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: