இன்று நல்லூர் கொடியேற்றம்!

Monday, August 8th, 2016

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்று தி (08) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 1ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.  மகோற்சவக் காலத்தில் ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Related posts: