இன்று கடலுக்கு செல்வது ஆபத்து.!
Tuesday, May 24th, 2016புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறையினூடாக திருகோணமலை வரையிலும் மட்டகளப்பிலிருந்து பொத்துவிலூடாக அம்பாந்தோட்டை வரையுள்ள கடல்களில் இன்று காற்று மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமென வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சேது சமுத்திர பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை இருக்கக்கூடுமெனவும் இன்று நாட்டில் பல பகுதிகளில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஏழாலையில் நேற்று கைக்குண்டு மீட்பு!
அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!
இலங்கை - பஹ்ரைன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதுடன் பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வ...
|
|