இன்றுடன் சுய விரப்பில் ஓய்வு பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவு!

இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் தனிப்பட்ட விருப்பின் பெயரில் ஓய்வு பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இவ்வாறு தனிப்பட்ட விருப்பின் பெயரில் ஓய்வு பெறுவதற்காக 3,250 பேர் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் மனித வள முகாமையாளர் லால் பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக பொருளாளரிடம் 3000 மில்லியன் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
பேருந்து சக்கரத்தினுள் சிக்குண்டு ஒருவர் பலி!
நடுக்கடலில் மிளகு மோசடி!
|
|