இந்த அரசாங்கத்திலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது!

தற்போதைய அரசாங்கத்திலும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பான தகவல்களை வெளியிட உள்ளதாகவும் அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் கே.சரத் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு 51 காற்று பதனாக்கம் இயந்திரங்கள் கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுப்பதை பாராளுமன்ற மற்றும் ஊடக அமைச்சு தாமதப்படுத்துவதாக கே.சரத் லால் பெரேரா கூறினார்.
Related posts:
கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை!
மூன்று நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்கள் இந்தியாவில் சந்திப்பு!
கல், மணல் போன்றவற்றிற்கான அனுமதி பத்திரம் ஒரே இடத்தில்!
|
|