இந்திய உதவியுடன் மலையத்தில் 15 பாடசாலைகள் அபிவிருத்தி !

Monday, July 3rd, 2017

இந்தியாவின் உதவியுடன் மலையத்தில் 15 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்,அத்துடன் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு 95 மில்லியன் ரூபா நிதி உதவி, இந்தியாவினால் வழங்குகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: