இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை பெறும் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், எரிபொருளுக்கான தொகையை, 750 மில்லியன் டொலராக அதிகரிக்குமாறு, இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் பி.சி.ஆர் சோதனை - வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்கள் - சுற்றுச்சூழல...
அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
|
|