இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனின் நன்னடத்தை காலம் நீடிப்பு!

Friday, November 11th, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனின் நன்னடத்தை காலத்தை மூன்று வருடங்களுக்கு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது

dasasda1

Related posts: