ஆளுநரிடம் அறிக்கையை கையளித்தது இரணைமடு விசாரணைக் குழு !
Thursday, February 14th, 2019கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் இந்த இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
Related posts:
உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!
மின் கட்டணச் சலுகை வர்த்தகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீ...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய...
|
|