ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சாவகச்சேரி நகரசபை அலுவலகக் கட்டடத்தில் வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவில் பெருமளவு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச மக்களின் வேண்டுகோளின் பிரகாரம் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமைகளில் நகரசபைக் கட்டடத்தில் ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவு இயங்கிவருகிறது. இந்த சிகிச்சைப் பிரிவில் பெருமளவு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டம்!
திடமான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதில் இலங்கை மின்சார துறையின் பங்களிப்பு பாராட்டத்தக்கது - ஐக்கிய ந...
தொற்றைக் கட்டப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு அமையும் – அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறி...
|
|