ஆயுதங்களை ஒப்படைக்க பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்!

நாட்டில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை அரசிடம் ஒப்படைப்பதற்காகன பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பணம் வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளதாகவும் இதற்கமைய உடனடியாக அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
Related posts:
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடியினரால் கைது!
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு உத்தரவு !
இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் இரு மடங்கிற்கு சமூகத்தில் தொற்றாளர்கள் இருப்பர் - யாழ் ப...
|
|