ஆனைக்கோட்டையில் அரசமரம் திடீரெனச் சரிந்து முறிந்ததில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயம்

Thursday, May 11th, 2017

யாழ். ஆனைக்கோட்டை அரசடி புளியங்கன்றுப் பிள்ளையார் ஆலய வீதியில் நின்றிருந்த அரசமரம் திடீரெனச் சரிந்து முறிந்ததில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த  புதன்கிழமை(10)  காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதமடைந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மேற்படி சாரதி பொதுமக்களால் மீட்கப்பட்டுச் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts: