ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, October 19th, 2016

சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸால் சாரதி சேவைக்கும் ஏனைய சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

  • அம்புலன்ஸ் சாரதி யு தர அனுமதிப்பத்திரத்துடன் 5 வருடங்களுக்கு குறையாத அனுபவம் உடைய யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • கணணி தட்டெழுத்தாளர்.
  • ஆண், பெண் நோயாளர் பராமரிப்பு தொண்டர்கள் போன்ற வேலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகுதியுடையோர் உரிய சான்றிதழ்களுடன் எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3 மணிக்கு இல.161, 1ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம், எனும் முகவரியில் அமைந்துள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை தரவும் என யாழ்.மாவட்ட சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாவட்ட ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

47f33072-7e55-4f93-906f-136f332cd720_S_secvpf.gif

Related posts:


2 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் - ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு...
அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணி...