அரியாலை நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஆரம்பம்!

Thursday, July 19th, 2018

அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்குரிய போட்டிகள் தற்போதிருந்தே ஆரம்பமாகியுள்ளன.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டம் ஏற்றும் போட்டியுடன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

அடுத்த வருடம் சித்திரை புத்தாண்டன்று நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. ஆனால் பட்டம் ஏற்றக்கூடிய பருவநிலை ஏப்ரலுக்கு பின்னர்தான் வருமென்பதால் இந்த வருடம் பட்டம் ஏற்றும் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

Related posts: