அரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை அறிவிப்பு!

Thursday, December 28th, 2017

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையாக 74 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Related posts:

சிறுவர்களது பாதுகாப்பு விடயத்தில் பெற்றோரின் பொறுப்பு அவசியம் - சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் அறிவுற...
தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் சேவையில் முழுமைக பங்களிக்க வேண்டும் - பிரதி பொலிஸ்மா அதிபர்’ அஜித...
வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட மருத்த...